Saturday, July 31, 2010

பெண்ணே

உன் மனம் பேசா வார்த்தைகளை
உன் மௌனம் உணர்த்தியது!

உனக்கும் எனக்குமான இடைவெளி
இனி எப்போதும் எல்லைக்குள்!

சபதமாய் நான் ஏற்கிறேன்
உன் கோப கனல்களை குளுமை
படுத்திவிடு என் பெண்ணே!!!

1 comment:

சுப்பு said...

மவுனம் மிகப் பெரிய ஆயுதம்,