Saturday, July 31, 2010

தனிமை

தனிமை...
அர்த்தம் புரிதலில் தவறுள்ளதோ?
தனிமை என்பது
                 தனித்து நிற்பதல்ல!
தனக்கு தானே துணையாகக் கொண்டு
தன்னை தானே நட்பு பாராட்டி
தனக்கு தானே உயிர்ப்பித்துக் கொள்ளும்
தன்னை தானே உய்வித்துக் கொள்ளும்
ஓர் உன்னத அனுபவம்!

தனக்கான தன்னாலான துணை
                              வெறுமையல்ல
இனிமை அது என்றென்றும்!!!

6 comments:

சுப்பு said...

தனிமை, அனுமதி இல்லாமல் ஒரு தாய் போல் தாலாட்டும்

Krishna said...

தனிமை வெறுமை அல்ல
சிலருக்கு அது இனிமை ..... எனக்கும் கூட

மிகவும் கடினப்பட்டு எழுதிய முதல் கிறுக்கல்

quizer said...
This comment has been removed by the author.
Krishna said...

sds

Existence said...

To be alone is not to be lonely.

Anonymous said...

such a nice lines...
you are very correct, its not being lonely when I am alone. I just enjoy myself fully.

its kind of Thiyanam we can say...

- Natz