Saturday, July 31, 2010

நிசப்தம்

மனம் பேசும் வார்த்தைகள்
எதிர் சுவற்றில் எதிரொலிக்கிறது!
கண் விழித்திருக்கும் போதும்
கற்பனைகள் கண் முன்னே ஓடி ஆடுகிறது!
தொலை தூர காலடி ஓசை
துல்லியமாய் காதில் விழுகிறது!

நிசப்தம்
எங்கும் நிசப்தம்!!!

3 comments:

சுப்பு said...

நிசப்தம், ஒரே திகில், பயமா இருக்கும்.

Rams.... said...

தமிழின் அருமை நிசப்தமாய்...

Rams.... said...
This comment has been removed by the author.