தாய்மை பெண்ணுக்கு சொந்தம்
ஆயினும்
தாயாய் என்னை அரவனைக்கிறாய்!
உன் குரலின் இனிமையில்
உலகையும் வென்றிடும் தெம்புண்டு எனக்கு
உன் வார்த்தையின் வெப்பத்தில்
கொடூரங்களை எதிர்கொள்ளும் துணிவுண்டு!
என்னுள் நேசமாய், நட்பாய் துளிர்விட்ட நீ
என்னுள் முழுமையாய்
உணர ஆரம்பிக்கும் முன் பிரிந்து செல்வாயோ???
4 comments:
நட்பு என்பது கண்டிப்பாக ஒரு நாள் பொய்யாகி போகும்.
கருவறை தான் நான் நம்பும் ஒரே கோவில்.
தாய்மைக்கு முன்னால் நட்பு ஒரு செல்லாக் காசு.
பழைய நட்பு எல்லாம் சில்லறை காசு.
புதிய நட்பு புத்தம் புது ரூவாய் நோட்டு.
http://vinothsoft4u.blogspot.com/
read my kavithaigal
பெறும் நட்பின் இன்பத்தினும்
பிரியும் நட்பின் வலி மிகுந்தது
அறிந்துகொண்டேன்
உன் அழகான வார்த்தைகளில்
- குரு
Post a Comment