என்னை என்னுள்ளே தேடுகிறேன்!!!
என்னுடைய தோழியாய்
என்னுடைய விமர்சகியாய்
என்னுடைய ரசிகையாய்
என்னுடைய கவியாய்
என்னுடைய குருவாய்
இருந்த நான் எங்கே?
நான் என்பது யார்?
எனக்குள் ஓர் உயிராய் இருந்த நான்
எனக்குள் ஓர் கவியாய் இருந்த நான்
எனக்குள் ஓர் கற்பனையாய் இருந்த நான்
எனக்குள் ஓர் நிகல்காலமாய் இருந்த நான்...
எனக்குள் ஏன் இறந்தகாலமாகிறேன்?
இன்று
எனக்கே ஏன் அந்நியமாகிறேன்???
5 comments:
weldon
Kudos!
Vanga Vanga...
உன்னுள் உன்னை தேடாதே, உன்னை நேசிக்கும் உள்ளத்திள் உன்னை தேடு.
தமிழ் அன்பன்,
மாரிஸ்வரன்.
excellent, mindblowing. Unakul nee irunthatai indru than nan unernthen
Post a Comment