எனது பார்வையில்...
கற்பனையின் காதலி... கனவுகளின் தோழி...
Tuesday, August 23, 2011
தொலைந்த நொடி
உனக்குள்ளே தொலைந்த நொடியும்
உன்னை தொலைத்த நொடியும்
மறக்குமேயானால்
என் கவிதை கிறுக்கலே
நான் எவ்வாறு வாழ்ந்திருப்பேன்?
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment