Friday, May 27, 2011

எனக்கானவன்

என்னை அழ வைப்பதும் நீதான்
என் அழுகையினிடையில் என் கண் துடைத்து
என்னை சந்தோஷ படுத்துவதும் நீதான் !

1 comment:

குணசேகரன்... said...

இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.படித்தேன்.உணர்வுகளை ஏற்றுக் கொண்டேன்.